நீங்கள் ஆற்றிய “ஏன் காப்பியம்” என்ற உரையில் உந்துதல் அடைந்து இதை எழுதுகிறேன். நான்கு வருடங்களுக்கு முன்பு என்னால் எழுத முடியும் என அறிந்ததிலிருந்து பல முயற்சிகள் செய்து வந்திருக்கிறேன். ஆனால் சென்ற நவம்பரில், திடீரென சிறு பொறி கிளம்பி மெல்ல மெல்ல விரிந்து வேள்வி நெருப்பென ஒரு சிறுகதை எழுந்து நின்றது.
ஒரு கனவு
I am enjoying watching your short videos about philosophy and religion. These days, we have access to a wide variety of informative videos. Your videos are entirely different. Every time, they give me a new perspective
Talks – A Letter