இந்த பதினைந்து நிமிட உரையில் இந்து மதம், இந்து மெய்யியல் இரண்டும் ஒன்றுடனொன்று தொடர்புகொண்டு வளர்ந்து உருப்பெற்ற பரிணாமத்தைச் சொல்ல முயன்றிருக்கிறேன். உடனடியாக நினைவில் நிற்கும் சுருக்கமான, செறிவான ஒரு புரிதலை நாடுபவர்களுக்குரிய உரை
உரை இந்து மதம் – தத்துவமும் வளர்ச்சியும்