சூரியவம்சம் சிவசங்கரி எழுதிய தன் வரலாறு. இரண்டு பகுதிகள் கொண்ட இந்நூல் சிவசங்கரியின் வாழ்க்கை, அவருடைய இலக்கிய அனுபவங்கள் ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது.
தமிழ் விக்கி சூரியவம்சம்