Let’s start from here.

மற்ற சில ‘முழுமையறிவு‘ வகுப்புகளில் கலந்துகொண்டவர்களிடம் உரையாடியதிலுருந்து நான் தெரிந்துகொண்டதுஇந்த வகுப்புகள் அனைத்தும் மனித வாழ்க்கையின் அறிவுத்தேவைகளை ஒன்றை ஒன்று இட்டு நிரப்பி முழுமையறிவை வளர்த்தெடுக்கும் முறைமைககைள் வழங்குகின்றனஅனைத்து வகுப்புகளிலும் கலந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு மேலோங்கி நிற்கிறது.

இந்திய தத்துவம், ஓர் உரை

Some time ago, my friends and I were traveling through a small village in the northern part of Tamil Nadu. We happened to overhear a farmer saying, “We have completed the bridal ceremony with all the rituals and sankiyam.” A friend inquired, “Ritual is fine, but what is the term’sankiyam’?”

Let’s start from here.

முந்தைய கட்டுரைவிண்திகழ்க!
அடுத்த கட்டுரைமாயப்பொன் விமர்சனம்