ஆர்.சுமதி

ஆர். சுமதியின் படைப்புகள் பொது வாசிப்புக்குரியவை. எதிர்மறைச் சித்திரிப்புகளின்றி, யதார்த்தத்தை, பெண்களின் வாழ்க்கையைப் பேசுவதாக இவரது படைப்புகள் உள்ளன. தமிழில் பெண்களை மையமாக வைத்து, அவர்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் எழுத்தாளர்களான ரமணி சந்திரன், ஜெய்சக்தி, முத்துலட்சுமி ராகவன் வரிசையில் ஆர். சுமதியும் இடம் பெறுகிறார்.

ஆர்.சுமதி

ஆர்.சுமதி
ஆர்.சுமதி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅடிமைசாசனம்- கடிதம்
அடுத்த கட்டுரைகனவின் நுரை