நாவல் – ஒரு சமையல்குறிப்பு

  நாவல் என்றால் என்ன என்பதை அதன் உள்ளடக்கம் சார்ந்து வரையறை செய்ய இயலாது. உள்ளடக்கம் தொடர்ந்து வளர்வது, மாறிக்கொண்டிருப்பது. பெரிய தத்துவ தரிசனங்களை அலசும் நாவல்கள் உள்ளன அக்னிநதி . குல் அதுல் ஐன் ஹைதர் போல. [தமிழாக்கம். சௌரி] அன்றாட வாழ்க்கையை சாதாரணமாக ராயும் நாவல்களும் உள்ளன ஒரு கிராமத்தின் கதை[ எஸ்.கெ.பொற்றெக்காட். தமிழாக்கம் சி.ஏ.பாலன்] போல. இதிகாசப்பின்னணி கொண்ட நாவல்கள் உள்ளன எஸ்.எல். பைரப்பாவின் ‘பர்வா’ போல. [தமிழாக்கம். பாவண்ணன்] வடிவம் சார்ந்தும் … Continue reading நாவல் – ஒரு சமையல்குறிப்பு