I am writing this with reluctance. I have a lot of free time because I live outside of Tamil Nadu and have no social responsibilities. I am spending almost 6 hours on social media and YouTube. I can’t listen to movies for more than a half hour. I am engrossed in watching short videos and perusing political and minor cinematic debates. Actually, these activities don’t amuse me, but I have no other way to pass the time. I can’t read or listen to music for a long time. I know I am wasting my time, but I find no alternate way. Is there any way of escaping for me?
A New Survival Training
உங்கள் காணொளிகளில் நீங்கள் மதம், ஆன்மிகம், கலாச்சாரம் பற்றிய பல பதில்களைச் சொல்கிறீர்கள். அவற்றை நான் தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன். என்னுடைய அறிவை வளர்ப்பதில் அவை மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. பல கேள்விகள் பதில்களைப் பெற்றுள்ளன. பல புதிய கேள்விகள் எழுகின்றன. நான் அவற்றை உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் சந்திக்கலாமா?