உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றிலும் உள்ள கருத்துக்கள், அனுபவங்கள் அல்லது வாக்கியங்கள் எங்களை அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள படிக்கவோ தேடவோ தூண்டுகின்றன. எனக்குப் பிடித்தமான சில சொற்களில் ஒன்று ஜாக்கிரதை. தொலைபேசி/கைப்பேசியில் நெருக்கமான சில பேரிடம் பேசி முடித்தவுடன் ஜாக்கிரதை என்று சொல்லி முடிக்கும் வழக்கம் ஒவ்வொரு முறையும் எனக்கு உண்டு
உத்திஷ்டத!
I came across your article, DHYANAM OR MEDITATION. It is an outstanding article, perfectly translated. It gives a detailed and apt explanation of meditation. Today, we hear a lot of tall claims about meditation from a religious point of view.
DHYANAM OR MEDITATION