சு. வெங்கடேசன்

சு. வெங்கடேசன் தமிழ் நாவலாசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி. வரலாற்று நாவல்களை எழுதினார். இந்திய கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்ட்) கட்சி உறுப்பினராகவும் முழுநேர ஊழியராகவும் இருப்பவர். இந்திய பாராளுமன்ற உறுப்பினர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

சு. வெங்கடேசன்

சு. வெங்கடேசன்
சு. வெங்கடேசன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகவிதைகள் இதழ், செப்டெம்பர்
அடுத்த கட்டுரைஅறிகணம்