ஊழும் அநீதியும்

அநீதி, ஊழ் இவை இரண்டும் ஒருசேர உலகத்தில் இருக்கமுடியுமா? இருக்கமுடியும் என்றால் அதை தெளிவாக இனம் காணமுடியுமா? ஒருவரின் அநீதி பிறருக்கு ஊழ் என்று தோன்றாதா? ஒருவரின் ஊழ் பிறருக்கு அநீதி என்று தோன்றாதா?

ஊழும் அநீதியும்

I’ve attended a few Geeta classes before. I found them to be incredibly boring. The concepts conveyed were remarkably simplistic and antiquated. Surrender, believe, and follow the duties given by your birth—these are the general ideas that emerged in those discourses, and I was accustomed to them for more than 40 years since my boyhood. The preachers, too, were very popular figures. They were very stale and repetitive.

About Philosophy Class – A Letter

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை- மலேசியா, கூலிம்.
அடுத்த கட்டுரைஜெயமோகன் சிறுகதைகள், ஒரு பார்வை- கிரிதரன் ராஜகோபாலன்