உண்மைக்கான உணர்புலன்

எல்லா தத்துவங்களையும் ஒருவர் பயில்வதைப் பற்றி ஒரு காணொளியில் கண்டேன். ஒருவர் எல்லா கோணங்களையும் அறிந்துகொள்கிறார் என்றால் அதில் எது முக்கியம் என அவர் உணர்ந்துகொள்ள முடியும்? அவருக்கு ஒரு நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதல்தானே அவசியமானது? குருவுக்குச் சமர்ப்பணம் பண்ணி கற்கவேணும் என்றுதானே சொல்லப்பட்டுள்ளது?

உண்மைக்கான உணர்புலன்

I find myself imprisoned within a dimly lit chamber. You’re advising me from afar. Mere words. In this media era, words are the most abundant thing in the world. Sorry to say this.

What words can do? 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா நன்கொடை அறிவிப்பு
அடுத்த கட்டுரைகாமரூபத்தின் கதை- கடிதம்