விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது இரா.முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கிறோம். இரா.முருகனின் நாவல்கள் பற்றிய கட்டுரைகளை வாசகர்கள், எழுத்தாளர்கள் அனுப்பலாம். சிறந்த இரண்டு கட்டுரைகளுக்கு ரூ 5000 (ஐந்தாயிரம்) பரிசு வழங்கப்படும். சிறந்த 5 கட்டுரைகளுக்கு இரா முருகன் எழுதிய நூல்கள் பரிசாக வழங்கப்படும். கட்டுரைகள் இந்த இணையதளத்தில் பிரசுரமாகும்
இரா முருகன் நாவல்கள் சீரோ டிகிரி பதிப்பகத்தில் கிடைக்கும். அனைத்து நூல்களுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுதவேண்டிய முகவரி [email protected]
இறுதி நாள் 30 நவம்பர் 2024