I want to separate myself from the unending and prejudiced political debates and meaningless chats. But on every training program I attended, I was told to ‘concentrate’ on my mind, and to be’mindful’. The problem lies in my inability to focus and be mindful.
Internet addiction – Three steps to come out
இந்தவகையான கல்வி என்பது மையமில்லாமல் சிதறிப்பரந்துபோகலாம். காலப்போக்கில் இந்த கல்வியின் பயன் என்பது கண்கூடாகத் தெரியாமலும் ஆகலாம். அதேபோல, முரண்பட்ட சிந்தனைகள் கொண்ட அமைப்பு உள்விவாதங்களால் காலப்போக்கில் உடைந்து பலவாக சிதறவும் வாய்ப்புண்டு.
முழுமையறிவு, கடிதம்