விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தமிழ் விக்கி விஷ்ணுபுரம் இலக்கிய விருது இரா. முருகன் 2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள் இரா.முருகன் அவர்களை அவர் இல்லத்திற்குச் சென்று சந்தித்து மலர்க்கொத்து வழங்கி இச்செய்தியை அறிவித்தார்கள். வரும் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கோவை ராஜஸ்தானி பவன் அரங்கில் வழக்கம்போல் விழா நடைபெறும். இளம்படைப்பாளிகளுடன் உரையாடல் அரங்குகளும், சிறப்பு விருந்தினர் அரங்குகளும் அமைக்கப்படும். … Continue reading விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு