தி சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருக்கிறார். ‘தி சிராங்கூன் டைம்ஸ்’, ‘தங்கமீன்’ போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. ஆங்கிலத்திலும் கவிதை, கதைகள் எழுதி வருகிறார். இந்தி, உருது, மலையாளம், ஆங்கில மொழிக் கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து வருகிறார்.
தமிழ் விக்கி மஹேஷ் குமார்