விஷ்ணுபுரம் விருந்தினர்: லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன் கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் அறியப்படுகிறார். இலக்கிய அரங்குகளை ஒருங்கிணைக்கும் இலக்கியச் செயல்பாட்டாளராகவும் பங்காற்றி வருகிறார். காயாம்பூ என்னும் நாவல் குறிப்பிடத்தக்கது.

2024 விஷ்ணுபுரம் விருதுவிழா டிசம்பர் 21, 22 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் நிகழ்கிறது. அதில் லாவண்யா சுந்தரராஜன் வாசகர்களுடன் உரையாடுகிறார்.

லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன்
லாவண்யா சுந்தரராஜன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதேடிவரும் கண்களில் – கிருஷ்ணன் சங்கரன்
அடுத்த கட்டுரைகுருகுலம், நவீனக்கல்வி