வடமோடிக் கூத்து

வடமோடிக்கூத்து ஈழத்து நாட்டுக்கூத்து வடிவங்களில் ஒரு வகை. இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வடமோடி தென்மோடி கூத்துக்கள் ஆடப்பட்டு வருகின்றன. இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தமிழர்களின் நெறி சார்ந்த ஆட்ட மரபுகளாக வடமோடி, தென்மோடி கூத்து ஆட்டங்கள் பார்க்கப்படுகின்றன. வடக்குப் பகுதியில் ஆடப்படும் ஆட்டங்களை ‘வடமோடி ஆட்டங்கள்’ என்றழைத்தனர்.

வடமோடிக் கூத்து

வடமோடிக் கூத்து
வடமோடிக் கூத்து – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகுன்றக்குடி யானை, கடிதம்
அடுத்த கட்டுரைநிர்மால்யா, என் உரை, இலக்கியமெனும் அழியாமை.