பொது வாசிப்புக்குரிய நூல்களை எளிய மொழிகளில் எழுதுபவர் ஆர்.வி. பதி. ஆய்வு நோக்கமுடைய இவரது சிறார் படைப்புகள் குறிப்பிடத்தகுந்தவை. ஆன்மிகம், அறிவியல், கவிதை, சிறுகதைகள் என்று பரந்து பட்ட அளவில் எழுதி வந்தாலும், சிறார் இலக்கியம் சார்ந்த படைப்புகளை அதிகம் எழுதியிருக்கிறார்.