ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால், ஃபிரான்ஸிலிருந்து வந்து கல்வி மற்றும் மதப்பணி ஆற்றிய முன்னோடிக் கிறிஸ்தவ மத ஆளுமையாகவும், முதன் முதலில் புதிய ஏற்பாட்டை லத்தீனில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த முன்னோடி அறிஞராகவும் மதிப்பிடப்படுகிறார்.
தமிழ் விக்கி ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால்