சா.ஞானப்பிரகாசர்

ஞானப்பிரகாசர் முதன்மையாக அவருடைய மொழியியல் ஒப்பீட்டு ஆய்வுகளுக்காக நினைவுகூரப்படுகிறார். தமிழ்மொழியின் கட்டமைப்பு, வேர்ச்சொல் ஆகியவற்றை ஆராய்ந்து தமிழின் தனித்தியங்கும் தன்மையை ஆய்வுலகில் நிறுவியவர். தமிழுக்கும் பிற தொல்மொழிகளுக்கும் இடையேயான ஒப்பீட்டின் வழியாக தமிழின் தொன்மையையும் நிறுவினார். அவ்வகையில் மறைமலையடிகள் போன்றவர்களுக்கு சமகாலத்தவராகவும் தேவநேயப் பாவாணர் இலக்குவனார் போன்றவர்களுக்கு முன்னோடியாகவும் ஞானப்பிரகாசரை குறிப்பிடலாம்.

சா.ஞானப்பிரகாசர்

சா.ஞானப்பிரகாசர்
சா.ஞானப்பிரகாசர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவெண்முரசு, கூட்டுவாசிப்பு பற்றி…
அடுத்த கட்டுரைஅன்னைவிழிநீர்