இன்று இணையத்தில் சர்வதேச பல்கலைக் கழகங்களில் நடக்கிற வகுப்புகள்– கலைஞர்கள், சிந்தனையாளர்கள் நிகழ்த்துகிற உரைகள் –நமக்கு எளிதாக காணக் கிடைக்கின்றன. அப்படியான எந்த சர்வதேச அரங்குக்கும் குறைவில்லாத தரத்தில் இந்த நிகழ்வு நடந்தது என உறுதியாக சொல்லலாம். கவிதை பற்றிய ஆழமான பேச்சே கவிதையனுபவம் ஆவது போல, கலை அறிமுகமும் கலையனுபவம் ஆக முடியும் என்பதற்கு இந்நிகழ்வு இன்னொரு சான்று.
அறிவைப்பாடுதல்- ஏ.வி.மணிகண்டனின் வகுப்புகள் பற்றி விஷால்ராஜா
I am a Telugu native and recently came across your English blog. I’m interested in attending your classes. Are there classes for non-Tamil-speaking people? Any future plans?
A New Place