Philosophical Discourses

Philosophical questions differ from my personal ones. But these videos contain ideas that hit me directly. I keep thinking about many things. Why don’t you publish detailed discourses?

Philosophical Discourses

வணக்கம்.
வாசிப்புப் பயிற்சிக்கு வந்திருந்தேன். மலைப்பாதையில் பாறைகள் சரியும் இடம்,  யானைகள் கடக்கும் இடம் போன்ற சாலையோர அறிவிப்புகள் ஒரு பயத்தை அதன் தொடர்ச்சியான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது..
சூழ்ந்திருக்கும் மலைகள் நடுவே பெரிதும் மதிக்கும் இலக்கிய எக்ஸ்பெர்ட் வகுப்பெடுக்க,  வாசிப்பில் இருக்கும் தடைகளை நிவர்த்தி செய்து கொண்டேன்.கொண்டு வந்திருந்த ஜர்கினுக்கு மட்டும் வேலை இல்லாமல் போய்விட்டது…

பயிற்சியும் இடமும்

முந்தைய கட்டுரைஇன்றைய எழுத்தில்…
அடுத்த கட்டுரைமிளகு, இரா.முருகன் – கடிதம்