Philosophy, Fantasy and Fandom: B Jeyamohan and Suchitra Ramachandran in conversation with Anjum Hasan | Samsung Galaxy Tab S9 Series Jaipur Literature Festival 2024
Philosophy, Fantasy and Fandom
ஆலய கலை ஆசிரியர் ஜே கே சாரை முதலில் மகாபலிபுரத்தில் சந்தித்தேன். குடைவரை கோயில் பற்றி மிக விளக்கமாக பேசினார். அப்போது அஜந்தா எல்லோரா பற்றி நிறைய பேசினார்கள், திட்டமும் வகுத்தனர். பிப்ரவரி 23 24 25 மூன்று நாட்கள்.