At first, I thought it was one of these kinds of articles explaining psudo-philosophical themes with vague personal musings. We can see a lot of them in our blogs; most of them are written by old guys, generally retired teachers.
knowledge without Self- A Letter
நான் புரிந்துகொண்ட எந்த தத்துவமும் எனக்கு சிக்கல்களை மட்டுமே கொடுத்தது அதை பயன்படுத்தவும் இல்லை அதை கடக்கவும் இல்லை, அவ்வாறான உள்ளுணர்வை ஒருவன் பெற இயலாதெனில் வெறும் தத்துவ அறிவில் ஏதேனும் பயன் உள்ளதா?
தத்துவமும் செயலும்