நான் முதல் முதலில் தலாய்லாமாவின் புத்தகத்திலிருந்து தான் அறிவியலின் அடிப்படைச் சிக்கலான quantum vs relativity பற்றி தெளிவாக அறிந்தேன். அடுத்த கட்ட புரிதலாக, அறிவியலுக்கு தத்துவம் எவ்வாறு துணை போகிறது என்பதை ஆசிரியர் அஜிதன் மூலமாக அறிய முடிந்தது. மூன்று நாட்களுமே ஒரு சிறு தொய்வு கூட இல்லாமல் முழுமையான அர்ப்பணிப்புடன் வகுப்புகள் நடத்தினார்.
ஜெர்மானிய தத்துவம், கடிதம்
I saw your video where you talked about philosophy education. I understood why Philosophy has to be learnt. Could you please tell me the necessity of philosophy for a layman?