ஆலயங்கள் பற்றிய காணொளிகள்

அன்புள்ள ஜெமோ

நான் ஆலயங்களைப் பற்றிய உங்கள் குறிப்பான இரண்டு உரைகளைக் கேட்டேன். திரு ஜெயக்குமார் அவர்களின் உரையையும் கேட்டேன். எனக்கு ஆலயங்களைப்பற்றி நிறையவே கேள்விகள் இருந்தன. ஒன்று, அவை ஏன் இத்தனை பெரிதாக இருக்கவேண்டும். அவை வழிபடுவதற்கென்றால் சிறிதாக இருந்தால் போதுமே. இரண்டு ஏன் இத்தனை சிற்பங்கள் இருக்கவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அமைந்த காணொளிகள் இவை. சிறப்பான ஒளிப்பதிவு ஒலிப்பதிவுத்தரத்துடன் இருந்தன. வாழ்த்துக்கள்

ராஜேஸ்வரன் முகுந்தன்

முந்தைய கட்டுரைமுறிநாவு- சில குறிப்புகள்
அடுத்த கட்டுரைபத்துத்தூண்