பைபிள் கல்வியில் பெறுவது என்ன?

நான் கிறிஸ்தவர்களைப் பற்றிப் பேசவில்லை. ஒரு பொதுச்சிந்தனையாளர் இன்று பைபிளை ஏன் கற்கவேண்டும்? அதன் வழியாக அவர் அடைவது என்ன? அதை ஏன் நாம் மதத்தின் பெயரால் கற்க மறுக்கிறோம்?

முந்தைய கட்டுரைஅன்னைவிழிநீர்
அடுத்த கட்டுரைInternet addiction – Three steps to come out