ஸ்ரீதர கணேசன்

ஸ்ரீதரகணேசன், எளிய மக்களின் வாழ்வைப் பேசுகிற சிறுகதைப் படைப்பாளி. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் முன் வைத்தவர். இவரது படைப்புகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், கூலித் தொழிலாளர்களது வாழ்வின் துயரங்களைக் காத்திரமாகக் காட்சிப்படுத்துகின்றன. ஸ்ரீதர கணேசன், தமிழின் குறிப்பிடத்தகுந்த முற்போக்கு- தலித் இலக்கியப் படைப்பாளிகளுள் ஒருவராக அறியப்படுகிறார்

ஸ்ரீதர கணேசன்

ஸ்ரீதர கணேசன்
ஸ்ரீதர கணேசன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇரா முருகன், விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகளம் அமைதல்