“ட்ரூ ஒரு பக்தியுள்ள மனிதராகவும் ஒரு வைராக்கியம் கொண்ட மதபோதகராகவும் பண்பார்ந்த நபராகவும் தமிழ் மீது பற்று கொண்ட மாணவராகவும் இருந்தார். தொல் தமிழ் நூலான குறளுக்கான அவரது மொழிபெயர்ப்பானது அவர் அப்பணியினை முழுமையாக முடிக்கும் முன்னரே மறைந்து விட்டபோதும், அவரை ஐரோப்பிய தமிழ் அறிஞர்களின் வரிசையில் முதன்மையானவராக வைத்தது. ” என்று ராபர்ட் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.
தமிழ் விக்கி வில்லியம் ஹென்றி ட்ரூ