ஆதிக்கமும் ஆட்கொள்ளலும்

இராணுவநினைவலைகள் கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ், முனைவர் ப கிருஷ்ணன். கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் (James Welsh ) இந்திய வரலாற்றாய்வில் அடிக்கடிக் காதில் விழும் பெயர். தென்னிந்திய வரலாற்றின் நேரடிச் சாட்சியங்களில் ஒன்று அவருடைய ராணுவ நினைவுக்குறிப்புகள். பாளையக்காரர் கிளர்ச்சி, திப்புசுல்தானுடனான கர்நாடகப்போர்கள் என வரலாற்றுப் பெருநிகழ்வுகளில் பங்கெடுத்தவர். அத்துடன் தான் சென்ற இடங்களை நுணுக்கமான கோட்டோவியங்களாக வரைந்தவர். வெல்ஷின் ஓவியங்களே பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்தியாவை அறிவதற்கான முதன்மையான காட்சிச்சான்றுகளாக இன்றுள்ளன. இந்நூலை வெவ்வேறு காலகட்டங்களில் நான் என் … Continue reading ஆதிக்கமும் ஆட்கொள்ளலும்