விபாசனா, கடிதம்

ஆசிரியரின் இரண்டரை நாள் தியான வகுப்பு காலை 10 மணிக்குத் தொடங்கியது. காலை வகுப்பு, புத்தத்தின் அடிப்படைகள் பற்றியது. பயணக் களைப்பில் சற்றே சோர்ந்து இருந்தது வகுப்பு. தன் அனுபவங்கள், கதைகள் என்று இலகுவாகத் தொடங்காமல் தீபாவளி ராக்கெட் போல் சரேலென மேலேறி தீவிரம் கூடியது வகுப்பில்.

விபாசனா, கடிதம்

To enhance user experience, I suggest including a link to the original version of the article in the translated posts. This would facilitate easier access to the content for readers like me who prefer to switch between languages.

Me, and My Sites

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வனுக்கு விருது
அடுத்த கட்டுரைபுக் பிரம்மா விருது, கடிதங்கள்