பறவைபார்த்தல் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். என் 16 வயது மகனிடமும் 15 வயது மகளிடமும் அதற்கு செல்லுங்கள் என்று சொல்லி மன்றாடிப்பார்த்தேன். அவர்களுக்கு அக்கறையே இல்லை.
இருவரும் கம்ப்யூட்டர்கேம் அடிமைகள். ‘கேம்’ என்பதுதான் வாழ்க்கை. ஆனால் மனப்பாடம் செய்து மார்க் வாங்கிவிடுவார்கள். ‘அதான் மார்க் வாங்குறோம்ல?” என்று சொல்கிறார்கள். ப
கோணலின் தொடக்கம்
I’ve been listening to your YouTube videos. I am a Tamil person, but I don’t have fluency in the language. My day-to-day language is English, but I can’t understand complicated ideas in English.