அக்டோபர் 11 12 மற்றும் 13ல் நிகழும் பறவைபார்த்தல் நிகழ்வுக்கு என் 5 வயது மகனை அழைத்து வரலாமா? அவனுக்கு இப்போதே இயற்கையுடன் ஓர் அறிமுகம் நிகழவேண்டும் என நினைக்கிறேன். இல்லையேல் அவன் செல்போனிலும் கம்யூட்டர் கேமிலும் மூழ்கிவிடுவான் என்று பயமாக இருக்கிறது.
பறவைபார்த்தலும் குழந்தைகளும்
I learned about the classes you are conducting for Unfified Wisdom. A set of classes like these would be incomplete without the inclusion of politics and sociology courses. What are the programs you’re planning for this?