Most people’s first impression of Vivekananda comes through the calendar images they see at a very young age. It is the photograph taken by the famous American photographer Thomas Harrison in 1893. The photo, where Vivekananda stands slightly turned to the side, dressed in a saffron robe with a Bengali turban and arms crossed, exudes a sense of confidence that has resonated across five generations.
Vivekananda: Everlasting Youth
சென்ற தத்துவ வகுப்பில் மூன்றுநாளில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தீர்கள். எஞ்சியநேரத்தில் உரையாடல்.ஆனால் அதன் நடுவே டிராட்ஸ்கி பற்றிய ஒரு நூலை (400 பக்கம்) படித்து முடித்தீர்கள். அதன் உள்ளடக்கம் பற்றி விரிவாக உங்கள் கருத்துக்களையும் உரையாடலில் சொல்ல முடிந்தது.
கவனம், கடிதம்