Vipassana and Renunciation

Is it said that practicing Vipassana will reduce our mind’s worldly impulses? I’m not asking this based on my experience. In a conversation about this, a comment was made. That’s what I asked.

Vipassana and Renunciation

பயிற்சியின் போது  நீங்கள் அளித்த காந்திய கொள்கைகளை பற்றிய கட்டுரையில் காந்தியத்தின் சாராம்சமாக வருவது எந்த  சிந்தனையும் அதில்  ஈடுபடுபவனை சிறந்த மனிதனாக ஆக்க வில்லையெனில் அது பயனற்றதே.   அதே போல் இந்த வகுப்பின் சாரமாக  எந்த ஒரு வாசிப்பும் வாசகனுடைய சிந்தனையை ஆழப்படுத்தவில்லையெனில் அதற்கென ஒதுக்கும் நேரமும் உழைப்பும் வீணே என்பதை உணர்ந்து கொண்டேன்.
முந்தைய கட்டுரைஎஞ்சும் நிலங்கள்
அடுத்த கட்டுரைஈரோட்டில் என் நூல்கள்