பொது வாசிப்புகுரிய படைப்புகளை சுவாரஸ்யமான மொழியில் எழுதுபவர் ஜெயராமன் ரகுநாதன். தனது வாழ்க்கை அனுபவங்களையும், விழுமியங்களையும், கார்ப்பரேட் உலக நிகழ்வுகளையும் தனது படைப்புகளில் முன் வைக்கிறார். ஆங்கில வார்த்தைகளும் சம்ஸ்கிருதச் சொற்களும் அதிகம் கொண்டதாக இவரது புனைவு மொழி உள்ளது. அதைத் தனது தனித்த எழுத்து முறையாக முன் வைக்கிறார்.
தமிழ் விக்கி ஜெயராமன் ரகுநாதன்.