பித்துக்குளி முருகதாஸ்

பித்துக்குளி முருகதாஸ் தமிழிசையில் பஜனை மரபை முன்னெடுத்த முன்னணிப் பாடகர்களில் ஒருவர். தெளிவான தமிழ் உச்சரிப்பும், ஆழ்ந்த குரலும் கொண்டவர். தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதை தமிழகத்தில் புகழ்பெறச்செய்தார்.

பித்துக்குளி முருகதாஸ்

பித்துக்குளி முருகதாஸ்
பித்துக்குளி முருகதாஸ் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநாதஸ்வரத்தை ரசிக்கும் முறை- கடிதம்
அடுத்த கட்டுரைபெண்ணெழுத்து, பாலியல்,நீலி