ஒவ்வொரு சத் சங்கங்களிலும் புதிய கருவிகளை அருள செய்வார்கள். அவை அனைவருக்கும் தங்களுக்கு உரியதா என அவதானிக்கவும். அதன் அனுபவம் சார்ந்து கலந்து உரையாடவும் சந்தேகங்களை குருவுடன் பகிர்ந்து கொண்டு மேம்படுத்தி கொள்ளவும் .. மாத மாதம் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது .
தில்லை செந்தில்பிரபு – கடிதம்
There are two aspects of the Hindu religion that serve to accept other philosophies and forms of worship. One is ‘Brahmam’, a concept of divinity that exists as a philosophical entity. The second is the worship of Gurus or sagely teachers.