பிரகாஷ் இளையராஜா இசை நுணுக்கங்களை கீழ்வேளூர் என்.ஜி. கணேசனிடம் கற்றார். பொறையாறு வேணுகோபால் பிள்ளையிடம் கீர்த்தனைகள் மற்றும் இசை நுணுக்கங்கள் கற்றார். 2009-ல் அகில இந்திய வானொலியில் முதல் தரக் கலைஞரானார்.
தமிழகத்தின் தலைசிறந்த இசைமேதைகளில் ஒருவரான இடும்பாவனம் வே. பிரகாஷ் இளையராஜா தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் ஆகஸ்ட் 15 அன்று இசையமர்வுக்காக நாதஸ்வரம் இசைக்கிறார்
இடும்பாவனம் வே. பிரகாஷ் இளையராஜா
தமிழ் விக்கி- தூரன் விழா 2024 நாதஸ்வரக் கலைஞர்கள்
தமிழ்விக்கி தூரன் விழா 2024 இசைக்கப்படும் பாடல்கள்
தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா, தங்குமிடம் முன்பதிவு