க.த. காந்திராஜன் மதுரை, கரிக்கையூர் பகுதிகளைத் தன் முதன்மை ஆய்விடமாகக் கொண்டவர். தமிழகத்தில் ஐம்பத்தைந்திற்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள், பாறை செதுக்கோவியங்கள், வீரன் கற்களை இவர் கண்டெடுத்துள்ளார். நீலகிரி மாவட்டப் பகுதியிலுள்ள கரிக்கையூர் பாறை ஓவியங்கள் காந்திராஜனால் விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் முன்வைக்கப்பட்டு அறிவுலகில் கவனம்பெற்றன.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி- தூரன் விருது விழா ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ஈரோட்டில் நிகழ்கிறது. காந்திராஜன் விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
க.த. காந்திராஜன்