பொது ஆன்மீகத்திற்கு அறிவியல் விளக்கம் தேவையா? August 22, 2024 முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்னும் வரியைச் சொல்லாத முட்டாளே தமிழகத்தில் இல்லை. முன்னோர்களின் நம்பிக்கைகள், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு நவீன அறிவியலில் விளக்கம் தேடுவதுபோல அபத்தம் வேறில்லை.