குருகு, ஆகஸ்ட் இதழ்

பண்பாட்டு ஆய்விதழான குருகு ஆகஸ்ட் மாத இதழில் தமிழ்விக்கி-தூரன் விருது 2024 பெறும் சுவடியியல் ஆய்வாளர் கோவைமணி அவர்களின் பேட்டி, கட்டுரையுடன் வெளியாகியுள்ளது .

உங்களது இரண்டுமணிநேரத்தை எனக்கு கொடுத்தால் உங்களை ஓலை வாசிப்பவராக என்னால் மாற்ற முடியும் – கோவைமணி நேர்காணல்

மற்றும் வழக்கம்போல

பெனிசிலியமும் பெனிசிலினும் – லோகமாதேவி,

அவ்வை நோன்பு – செந்தீ நடராசன் ,

அறிவியலும் அதன் மீதான விமர்சனங்களும் – பகுதி 1 – சமீர் ஒகாஸா

போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளுடன் ஒரு முழுமையான இதழாக  வெளிவந்துள்ளது

முந்தைய கட்டுரைவேண்டுதலா தியானமா எது தேவை?
அடுத்த கட்டுரைஅடைவன…