கடவுளை பெரும் பணமாக எண்ணிக்கொள்வதுதான் அந்த அலங்காரத்தின் அர்த்தம். அதாவது பெரும்பணமே கடவுள் என நினைத்துக்கொள்வது. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? தங்கத்தை கடவுள் என நினைத்தால் திருப்பதி பெருமாளை விட பெரிய கடவுள் ரிசர்வ் வங்கியின் வைப்பறை தானே?
பொன் என்பது…
Your question emerges from your lived experience, but I shall deal with it as a philosophical question. Although yours may seem a practical query, it is rooted in complex philosophical issues that Vedanta and Buddhism have extensively analysed.