இஸ்லாத்தின் பொருள் அடிபணிதல்அர்ப்பணித்தல் என்று ஆசிரியர் கூறிய போது யாருக்கு எதற்கு அடி பணிய வேண்டும் எதை அர்ப்பணிக்க வேண்டும் என்னும் கேள்வியே முதன்மையாக வந்து நின்றது. அதற்கான பதிலைநோக்கியதாகவே முழு வகுப்பும் அமைந்தது.
இஸ்லாமிய ஞானம்- கடிதம்
I remember well: You wrote about your discussion with Nitya about yogi (meeting) in “Once in a Lifetime: A Bird from Infinity.” A line will appear in it
As you ask Nitya
“Did I irritate him?”
Nitya’s reply is “Can you do that?”