சங்கர பண்டிதர்

சிவ. சங்கர பண்டிதர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சைவ மறுமலர்ச்சியை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர். ஆறுமுகநாவலருக்கு வழிகாட்டியாக அமைந்த ஆளுமை. சைவசித்தாந்தம், சைவ ஆகம மரபு ஆகியவற்றில் தொடக்ககால ஆய்வுகளை நிகழ்த்தினார். சுவடிகளை ஆராய்ந்து சைவ நூல்களை பதிப்பிக்க முன்முயற்சி எடுத்தார்

சங்கர பண்டிதர்

சங்கர பண்டிதர்
சங்கர பண்டிதர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமதச்சார்பு- கடிதம்
அடுத்த கட்டுரைநூலகத்தை வாசிப்பவர்கள்