பூந்தளிர்

பூந்தளிர். வெறும் கதைகளை மட்டும் வெளியிடும் பொழுது போக்கு இதழாக அல்லாமல் ஒரு அறிவூட்டும் இதழாகவெளிவந்தது. சித்திரங்களின் மூலம் கதை சொல்வதே குழந்தைகளை எளிதில் கவரும் என்பதை பூந்தளிர் நிரூபித்தது. சிறார்களிடையே கற்பனையையும், வாசிப்பு மற்றும் எழுத்தார்வத்தையும் தூண்டிய இதழாக ‘பூந்தளிர்’ மதிப்பிடப்படுகிறது

பூந்தளிர்

பூந்தளிர்
பூந்தளிர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஆலமும் படுகளமும்- கிருஷ்ணன் சங்கரன்
அடுத்த கட்டுரைகலை,கனவு, மெய்