சேயோன்

சேயோன் திருக்குறள் சார்ந்து நூல்கள் பலவற்றை எழுதினார். ஒலிப்பேழைகளைத் தயாரித்தளித்தார். சொற்பொழிவுகள் மூலம் திருக்குறள் நெறி பரப்பினார். திருக்குறள் நெறி பரப்பி வரும் ஆர்வலர்கள் பலருள் முக்கியமானவராகவும், குறிப்பிடத்தகுந்த ஒருவராகவும் அறியப்படுகிறார்.

சேயோன்

சேயோன்
சேயோன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅச்சம் எனும் ஊடகம், கடிதம்
அடுத்த கட்டுரைஉடையாள்