மயிலை சிவமுத்து

மயிலை சிவமுத்து   (மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி) தமிழறிஞர், கல்வியாளர். தமிழர்திருமணம் என்னும்கருத்தாக்கத்தை உருவாக்கி பரப்பியவர். மாணவர் மன்றத் தலைவராகவும் பணியாற்றினார். இன்று நிகழும் சீர்திருத்த திருமணங்கள் பெரும்பாலும் மயிலை சிவமுத்து வடிவமத்தவை.

மயிலை சிவமுத்து

மயிலை சிவமுத்து
மயிலை சிவமுத்து – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவங்கப்பஞ்சம், கடிதம்
அடுத்த கட்டுரைபெருங்கலையின் அறைகூவல்!