புருஷனும் விஷ்ணுவும்

சில வருடங்கள் கழித்து இன்று விஷ்ணுபுரம் நாவில் ஒரு அத்யாத்தை மீண்டும் படித்தேன். பிரம்மாண்டமாக படுத்திருக்கும் மூப்பன் அல்லது விஷ்ணு பற்றிய சிறு வரிவந்தது. மனம் பிரமிக்க நீங்கள் சென்ற தத்துவ முகாவில் அதிகாலையில் ஆற்றிய புருசன் உரை நினைவுக்கு வந்தது.

புருஷன்

Because of my family background, I believed I knew a lot about Hinduism. After passing through three classes of their philosophy, I came to realize that I knew nothing, and all I knew were scraps of information, Puranas, and some mantras. I was able to perceive some drops of an ocean of wisdom.

The Gurukula System Today

முந்தைய கட்டுரைஎஸ்.வாசுதேவன், ஒரு வேண்டுகோள்
அடுத்த கட்டுரைகோவை காந்தி நினைவகம், கடிதம்