வேதங்களை எல்லாரும் கற்கமுடியுமா?

இந்து மெய்ஞானம் பற்றிய எந்த விவாதத்திலும் ஒருவர் கேட்பார், ”வேதங்களை எல்லாரும் கற்கமுடியுமா?” என்று. அந்தக் கேள்விக்கு முன் இந்துக்களில் பெரும்பாலானவர்கள் திகைத்துவிடுவார்கள். உண்மையில் அக்கேள்விக்கான விடை என்ன?

முந்தைய கட்டுரைஇந்து மதம் என்றாலே பழையஆசாரங்கள் மட்டும் தானா?
அடுத்த கட்டுரைIs there such a thing as ‘Hindu Religion’?’